Friday, May 26, 2006

ஒருமுறை

ஒருமுறை நீ இருமினால்,
நான் உன்னை நினைக்கிறேன் என்று புரிந்துகொள்


இருமுறை நீ இருமினால்,
நான் உன்னை பார்க்க விரும்புகிறேன் என்று புரிந்துகொள்


மூன்றுமுறை நீ இருமினால்,
நான் உன்னை விரும்புகிறேன் என்று புரிந்துகொள்


நான்குமுறை நீ இருமினால்,
போய் உடனே டாக்டரைப் பார். உனக்கு டி.பி.

No comments: