பையன் (சோகமாக): இன்னும் எத்தன நாளைக்குத்தான் தனியாவே சுத்துறது! எனக்கு ஒரு ஃபிகர் கிடைக்கதா???
மனிதன் : உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க! உங்களுக்கு சுப்பர் ஃபிகர் இலவசம்!!!
Friday, May 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
கிச்சு கிச்சு கியாரன்டி!!!
9 comments:
:-)
சப்ப பிகரா? ஓ..சூப்பர் பிகரா?
சூப்பர் பிகர்னா, பாத்திமா பாபு மாதிரியா? (ஸ்டாலின் ஓடி வந்திடுவாரே)
கல்யாணமாகாதவர்களுக்கு மட்டும்தானா. எத்தனை நாள்தான் ஒரே பிகருடன் - தலைவர் கலைஞர் போல் எனக்கும் வேண்டும் இரண்டு
:) :) :)கடைசியா கலைஞர் சொன்னத செய்வாரு செய்யாததை சொல்வாருன்னு ஒரு குழந்தை சொல்லணுமே.. விட்டுட்டிங்களே :)
பிகர்களுக்கு?
:))
கலக்கீட்டீங்க!.இப்ப நிலவரம் அப்படித்தான் இருக்கு!
அவசரத்தில் பதிந்ததால் சில எழுத்து பிழைகள் நேர்ந்துவிட்டன. அப்படியிருந்தும் இந்த குறுஞ்செய்தி இத்தனை பேரை ஈர்த்த பெருமை திமுகவையே சேரும்!!!
Post a Comment