Wednesday, May 17, 2006

கருப்புத்தான்...

யானை ஏன் கறுப்பா இருக்கு தெரியுமா?



தெரியலையா?



இது தெரியலையா?



சரி, சரி, நானே சொல்றேன்



ஏன்னா,



யானை



ஃபேர் & லவ்லி யூஸ் பண்ணலை!!!

1 comment:

Sam said...

நெகடிவ்ல பார்த்தா வெள்ளையா இருக்குமே! டிஜிட்டல் யுகத்தில யார் நெகடிவ் எல்லாம் பார்க்கப்
போகிறார்கள்!