Friday, May 26, 2006

இன்றைய தத்துவம்

உங்கள் உடம்பில்


கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,


ஒரு செல்லில் கூட


ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

:))))

துபாய் ராஜா said...

அடா!அடா!அடா!எப்படிய்யா உம்மால மட்டும் இப்படி யோசிக்க முடியுது.
உடம்புல உள்ள 'செல்'லெல்லாம்
அரிச்சுப்போச்சுய்யா!!!!!!!!.