இந்த வலைத்துணுக்கில் பதியப்படும் எல்லா குறுஞ்செய்திகளும், எனக்கு வருபவைதான். நான் உருவாக்கியவையல்ல. ஆனால் இந்த கல்லூரி கீதை, எனக்கு வரும்போது நான்கு வசனங்கள்தான் இருந்தன. அதை கொஞ்சம் மேலும் டெவலப் செய்து, சொந்த சரக்கையும் சேர்த்து பதிந்தேன். நான் தமிழ் முரசுவை இன்னும் பார்க்கவில்லை. அதனால் இப்போதைக்கு இவ்வளவுதான் விளக்கம்.
7 comments:
:-))
அட்டகாசம்....தலை!
தயவுசெய்து, 'தலை'னெல்லாம் கூப்பிடாதீங்க!!! தலையெல்லாம் அரிக்கிற மாதிரி இருக்கு!!!;)
"ஓ!!அனுபவம் பேசுதோ!!!!!"
உம்முடைய (?) கல்லூரி கீதை இன்றைய தமிழ்முரசு வில் 13ம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறதே. ஒரிஜினல் யாருடையாது?
இந்த வலைத்துணுக்கில் பதியப்படும் எல்லா குறுஞ்செய்திகளும், எனக்கு வருபவைதான். நான் உருவாக்கியவையல்ல. ஆனால் இந்த கல்லூரி கீதை, எனக்கு வரும்போது நான்கு வசனங்கள்தான் இருந்தன. அதை கொஞ்சம் மேலும் டெவலப் செய்து, சொந்த சரக்கையும் சேர்த்து பதிந்தேன். நான் தமிழ் முரசுவை இன்னும் பார்க்கவில்லை. அதனால் இப்போதைக்கு இவ்வளவுதான் விளக்கம்.
எங்கள் அனுமதியின்றி "பே" என்ற வார்த்தியை தலைப்பாக உபயோகப் படுத்தியதற்கு நானும், இலவசக் கொத்தனாரும் எங்கள் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
:-)
Post a Comment