கிச்சு கிச்சு கியாரன்டி!!!
ஒரு சிறிய முரண் : நான் சொல்வதெல்லாம் பொய்.சர்தார்ஜி கூறுவதாக அமைந்திருக்கும் நகைச்சுவையான சிறிய முரண் : ஐ தின்க்
1) உலகத்தில் யாராலும், தூக்க முடியாத ஒரு கல்லைக் கடவுளால் படைக்க முடியுமா?2) தையல் சொல் கேளேல் - இந்த அவ்வையாரின் சொல்லைக் கேட்கலாமா? கூடாதா?3) ஓர் ஊரில் சுய சவரம் செய்யாதவர்களுக்கு எல்லாம், ஒருவன் சவரம் செய்துவிட்டால், அவனுக்கு அவனே சவரம் செய்து கொள்வானா? இல்லையா?-ஞானசேகர்
:-)
Post a Comment
3 comments:
ஒரு சிறிய முரண் : நான் சொல்வதெல்லாம் பொய்.
சர்தார்ஜி கூறுவதாக அமைந்திருக்கும் நகைச்சுவையான சிறிய முரண் : ஐ தின்க்
1) உலகத்தில் யாராலும், தூக்க முடியாத ஒரு கல்லைக் கடவுளால் படைக்க முடியுமா?
2) தையல் சொல் கேளேல் - இந்த அவ்வையாரின் சொல்லைக் கேட்கலாமா? கூடாதா?
3) ஓர் ஊரில் சுய சவரம் செய்யாதவர்களுக்கு எல்லாம், ஒருவன் சவரம் செய்துவிட்டால், அவனுக்கு அவனே சவரம் செய்து கொள்வானா? இல்லையா?
-ஞானசேகர்
:-)
Post a Comment