Friday, May 26, 2006

கைப்புள்ள Vs பார்த்திபன்

கைப்புள்ள : நான் படிக்கும்போது கண்ணாடி போட்டுப்பேன். நீங்க?


பார்த்திபன் : நீ படிக்கும்போது நான் ஏன் கண்ணாடி போட்டுக்கனும்?


கைப்புள்ள : ஆஆகா! கிளம்பிட்ட்டான்யா கிளம்பிட்டான்!!!

8 comments:

பொன்ஸ்~~Poorna said...

யோசிக்கிறவரே,
என்ன இது?!!! எங்க சங்கத்துல ராயல்டி வாங்காம கைப்புவைப் பத்தியும் பார்த்தியைப்பத்தியும் எழுதறீங்க?!!

நீங்க இதை இப்போ மாத்தலைன்னா, நான் பசிக்கும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிடுவேன். ஆமா, சொல்லிட்டேன்!!!

கைப்புள்ள said...

இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல ஆமா.

Unknown said...

Welcome to va.va.sa

:))))

Unknown said...

:))))

மணியன் said...

ஹ ஹா :))

யோசிப்பவர் said...

வ.வா.சங்க உறுப்பினர்களுக்கு, நானும் உங்க சங்கத்துல சேரலாமான்னு யோச்சிச்சேன். ஆனா தலைவர் பதவி காலியா இல்லையே!!!;)

துபாய் ராஜா said...

யோசிப்பவரே!எங்க சங்கத்துல சேர்ர எல்லாருக்குமே ஒரு பதவி உண்டு.
நீங்க எந்த ஏரியா சொல்லுங்க.அந்த
கிளைப்பொ(ப)றுப்ப(Branch) உங்களுக்கே கொடுத்துருவோம்.வாங்க!
வந்து 'ஜோதியில' ஐக்கியமாயிடுங்க!!

அன்புடன்,
( துபாய்)ராஜா.
வ.வா.ச.வ்ளைகுடா கிளை.

வெட்டிப்பயல் said...

யோசிப்பவரே!
நம்ம அனுமதி இல்லாம எனக்கும் கைப்புவுக்கும் நடந்த உரையாடலை
கொஞ்சம் கூட யோசிக்காம பப்ளிஷ் பண்ணி இருக்கீங்க!

சரி சரி ராயல்டி எப்போ வரும்?