Thursday, June 08, 2006

அன்புத் தோழன்!!!

உண்மைத் தோழன் யாரென்றால்,


உங்கள் விழியில் எட்டிப் பார்க்கும்

முதல் துளியை முதலில் பார்ப்பான்,
இரண்டாவது துளியை கையிலேந்திக் கொண்டு,
மூன்றாவது துளியை நிறுத்துவான்.
நான்காவது துளி எட்டிப் பார்த்தால்,
ஓங்கி ஓர் அறை விட்டு

"டேய்! ஓவரா ஸீன் போடதடா!" என்பான்...

7 comments:

துபாய் ராஜா said...

யோசிப்பவரே!என்னை உமது உண்மைத்தோழனாக ஏற்றுக்கொள்வீரா??!!!:))).

நாமக்கல் சிபி said...

நான் உங்கள் உண்மைத் தோழன்.

பொன்ஸ்~~Poorna said...

நீங்க பேசாம எங்க சங்கத்துல சேர்ந்துடலாம் எங்களுக்கும் ஒரு think tank தேவைதான் :)

யோசிப்பவர் said...

(துபாய்) ராஜா,
//யோசிப்பவரே!என்னை உமது உண்மைத்தோழனாக ஏற்றுக்கொள்வீரா??!!!:))).

நான் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே - //அரசியலில் மட்டுமல்ல, எழுத்துலகிலும், குறிப்பாக
வலைத்துணுக்கர்களிடையில், யாரும் நிரந்தர நண்பர்களும் கிடையாது;
நிரந்தர எதிரியும் கிடையாது.
//
;))

யோசிப்பவர் said...

பொன்ஸ்,
அப்ளிகேஷன் ஃபார்மை அனுப்புங்க. சேர்ந்துடலாம்!;)

யோசிப்பவர் said...

யோவ் சிபி!
என்னய்யா உம்ம படத்த காணோம்? நீர் நெசமாவே நீர்தானா?;))

நாமக்கல் சிபி said...

//நீர் நெசமாவே நீர்தானா?//

நான் நெசமாவே நானேதான்!

பெயரைப் பாரும். புரொஃபைல் எண்ணை இணைத்திருக்கிறேன்.

அப்படியே முக்கிய அறிவிப்பு என்ற என்னுடைய பதிவைப் பாருமைய்யா!