Tuesday, June 27, 2006

இன்றைய தத்துவம்

T Nagar போனா டீ வாங்கலாம்.


ஆனால்


விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

1 comment:

பொன்ஸ்~~Poorna said...

யோஸ்,( சிங்கைக் கட் பண்ணினா, இப்படிச் சொன்னாத் தான் நல்லா இருக்கு ;) )

டீ நகர்ல டீ விற்கிற கடைக்குப் போனாத் தான் டீ வாங்க முடியும்
அது மாதிரி, விருது நகர்ல விருது விற்கிற இடத்துக்குப் போய் வாங்கிடுங்க..

இப்போ வெல்லாம் விருது இப்படித் தான் வாங்குறாங்களாமே!! :)