Wednesday, June 28, 2006

விளம்பரம்

சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.

7 comments:

VSK said...

:)))))))))))

சேதுக்கரசி said...

ஹாஹாஹா

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

:-)))

நன்மனம் said...

:-)))

Unknown said...

this one is really good. :சிரிப்பான்:

காழியன் said...

அருமையான ஜோக்....படித்துவிட்டு அலுவலகத்திலேயே சிரித்துவிட்டேன்

காழியன் said...

அருமையான ஜோக்....படித்துவிட்டு அலுவலகத்திலேயே சிரித்துவிட்டேன்