Tuesday, June 27, 2006

யானை, பசு, குரங்கு

தலைப்பில் உள்ள மூன்றும் ஒரு நாள் சீரியஸாக வாக்கு வாதத்தில் இறங்கின, யார் சிறந்தவர் என்று?
.
.
.
யானை : நான் கனமான பொருட்களை தூக்கி செல்லுவேன். நான் தூக்குமளவுக்கு யாரும் தூக்க முடியாது.
.
.
.
பசு : நான் என் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே பால் தருகிறேன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஹேய் எதாவது சொல்லு. இது உன்னோட முறை!

7 comments:

பொன்ஸ்~~Poorna said...

அட சே!!! :)))

நாமக்கல் சிபி said...

//ஹேய் எதாவது சொல்லு. இது உன்னோட முறை! //

நான் முதல் பின்னூட்டம் போடாததற்கு இதுதான் காரணம்.

ஆனா! பொன்ஸ்! நீங்க ஏன் சொன்னீங்க? உங்க முறைன்னு ஆயிடுச்சே!

நாமக்கல் சிபி said...

:))

சாரிப்பா! ஸ்மைலி போட மறந்துட்டேன்!

கோவி.கண்ணன் said...

//ஹேய் எதாவது சொல்லு. இது உன்னோட முறை!//
என்றது குரங்கு

Unknown said...

அடப் பாவிகளா இப்படியெல்லாம் கவுக்குறீங்களா? ம்..ம் பின்னூட்டம் விடும் போது ஜாக்கிரதையா இருக்கனும் போல இருக்கு.

இருந்தாலும் "பொன்ஸ்" மட்டிக்கிட்டது கொஞ்சம் சந்தோசமா இருக்கு அப்படீன்னு நான் சொல்லவேயில்லை. :-)))))))

நன்மனம் said...

//ஆனா! பொன்ஸ்! நீங்க ஏன் சொன்னீங்க? உங்க முறைன்னு ஆயிடுச்சே! //

//இருந்தாலும் "பொன்ஸ்" மட்டிக்கிட்டது கொஞ்சம் சந்தோசமா இருக்கு அப்படீன்னு நான் சொல்லவேயில்லை. :-))))))) //

ஒரு குரங்கு பதில் சொன்னதற்க்கு எவ்வளவு குரங்கு சந்தோஷம் படுகிறோம் :-))))

பொன்ஸ்~~Poorna said...

கல்வெட்டு, சிபி,..
யோசிப்பவரே பரவாயில்லைங்கப்பா!!!

எத்தனுக்கு எத்தன்னு சொல்வாங்க!!! நல்லா நிறைய பேர் இருக்கீங்க :))))