Tuesday, June 20, 2006

யமன்

ஒரு மனிதன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தான். திடீரென்று யமன் அவன் முன்னால் தோன்றி, "வெளியே போய் நல்லா எஞ்ஜாய் பண்ணு. இன்னும் பத்து வருஷத்துக்கு உனக்கு ஒன்னும் ஆகாது" என்றார். அவனும் யமன் சொல்லியபடியே வெளியே போக, ஒரு ஆக்ஸிடென்டில் மாட்டி செத்துப் போனான். மேலோகத்தில் யமனிடம் கேட்டான்,

"ஏன் இப்படி பொய் சொன்னீங்க?"

உடனே யமன், "சாரிப்பா! மன்த் எண்ட் பிரெஷர்! டார்ஜெட் அச்சீவ் பண்ணனும். அதான்."

5 comments:

துளசி கோபால் said...

எப்படிப்பா இப்படியெல்லாம் 'யோசிக்க' முடியுது?

நல்லா இருக்கு எல்லாம் :-))))

யோசிப்பவர் said...

நன்றி துளசி,
இந்த வலைத்துணுக்கை பொறுத்தவரையில், எனக்கு வரும் குறுஞ்செய்திகளை, தமிழ்'படுத்துவது' மட்டும் தான் எனது வேலை!;)

Unknown said...

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ;-)

நன்மனம் said...

போன மன்த் எண்ட் கோகுல் அலர்ட் பண்ணாரு, இந்த மன்த் எண்ட் யோசிப்பவர் அலர்ட் பண்ணிட்டாரு. தேங்ஸ் பா :-)

ப்ரியன் said...

நல்ல ஜோக் நன்றி!சிர்ப்பூட்டியமைக்கு