Wednesday, June 14, 2006

ஏதாவது அனுப்புங்க...

தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க





அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க




காசு இருந்தா கால் பண்ணுங்க




எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!

2 comments:

Anonymous said...

if i even don't have a phone how?

ரவி said...

என் செல்லை உங்களுக்கு கூரியர் அனுப்பிட்டு நான் செல்லாதவன் ஆகிடுவேனே...