Wednesday, June 28, 2006

பொது அறிவு...

உங்கள் பொது அறிவை சோதிக்க ஒரு சின்ன கேள்வி? சின்ன கேள்விதான்!!!
வெளி நாட்டுக்கு பறந்த முதல் இந்திய பெண்மணி யார்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வேறு யார்? சீதைதான்; ராவணணுடன்!!!

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

சீதை இந்தியப் பெண்மணியா? அவங்க பிறந்த இடம் நேபாளம் இல்லையா?!!

கோவி.கண்ணன் said...

யோசிப்பவரே, நல்லா யோசிக்காமல் போட்டுவிட்டீர்கள், விடை தமிழ்மண முகப்பிலேயே வந்துவிட்டது :)

யோசிப்பவர் said...

பொன்ஸ்,
சீதை பிறந்த இடம் குறித்து நிறைய அபிப்ராய பேதம் இருக்கிறது. நாம் இப்போதைக்கு இந்தியான்னே வைச்சுக்கலாம். யாரும் சண்டைக்கு வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.;)

யோசிப்பவர் said...

கோவி.கண்ணன்,
ஓவரா ...... போட்டா எல்லாரும் திட்டுறாங்க, வேற என்ன பண்றது?;)))