கைப்பு : எங்க பேங்க்ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கறோம்.
பார்த்தி : கொடுக்கறதே கொடுக்கீங்க!அதையேன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க? அதையே கொஞ்சம் சந்தோஷமா சிரிச்சுகிட்டே கொடுத்தா எல்லாரும் சந்தோஷப்படுவாங்கல்ல?
கைப்பு : ?!?!
Wednesday, June 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எங்க தலையையும், பார்த்திபனைய்ம் இழுக்கறதே உமக்கு வேலையாப் போச்சு!
உக்காந்து யோசிப்பீங்களோ!
:)
கைப்பு.. எந்த பாங்க்???
Post a Comment