Sunday, June 25, 2006

குழம்பாமல்...?!?!

நாளைய நேற்று இன்று, நேற்றைய நாளை இன்று.

ஆனால்,

இன்றைய நேற்று நேற்றைய இன்று, நாளைய இன்று இன்றைய நாளை!!!

புரிஞ்சிருச்சா?

5 comments:

பொன்ஸ்~~Poorna said...

முந்தா நேத்துக்கும் நேத்துக்கும் இருக்கும் வித்தியாசம்? நாளை கழிச்சு மறு நாள் விளக்குவீங்களா?!!! :)

Anonymous said...

Thelivaaththaane solli irukkeenga!! :)

Nakkiran said...

அட கரெக்டாதான் சொல்லியிருக்கீக

Erode Nagaraj... said...

i liked this one a lot...

பாலா said...

ithathaan kavuja nu solvaanga pola
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv