முயலும் ஆமையும் இஞ்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதின. ஆமை 80% எடுத்தது. முயல் 81% எடுத்தது. இரண்டுமே ஒரு நல்ல இஞ்ஜினியரிங் காலேஜில் சீட்டுக்கு முயற்சி செய்தன. அங்கே கட் ஆஃப் 85%. முயலுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால் ஆமைக்கு கிடைத்து விட்டது.
எப்படி தெரியுமா?
ஒன்னாப்பு படிக்கும்போது ஓட்ட பந்தயத்துல ஆமை ஜெயிச்சுதே ஞாபகமிருக்கா? அதை வைச்சு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில சீட் வாங்கிருச்சு!!
Tuesday, June 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
lol- very funny
:-))))))))))
:)
ஹஹஹ மிகவும் ரசித்து சிரித்தேன்
Post a Comment