Friday, June 30, 2006

தெரிஞ்சுக்கோ, புரிஞ்சிக்கோ

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம்,
1000 துனபம் வரலாம்.

ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!


1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1


தெரிஞ்சுகிட்டியா?

5 comments:

Unknown said...

ஹய்யோ.. ஹய்யோ.. ஹய்யோ.. சுவரெல்லாம் ஒரே ரத்தம்.

யோசிப்பவர் said...

//சுவரெல்லாம் ஒரே ரத்தம். //
மர்ம நாவல் எழுதுகிறீர்களா என்ன?;))

கோவி.கண்ணன் said...

யோசிப்பவரே சருக்கிட்டீரே .... 'ஆ'னா ஒன்னு தெரிஞ்சுக்கோன்னு 1 போட்டுக் காட்டுறிங்க ... இப்படி போடனும்
.
.
.
.
.
.
.'ஆ'

யோசிப்பவர் said...

கோவி.கண்ணன்,
// 'ஆ'னா ஒன்னு தெரிஞ்சுக்கோன்னு 1 போட்டுக் காட்டுறிங்க ... இப்படி போடனும்
.
.
.
.
.
.
.'ஆ'
//

'ஆ'னா 2. 'அ'னாதான் 1!!!!;-D

Anonymous said...

"'ஆ'னா 2. 'அ'னாதான் 1!!!!;-D"

அப்ப 1க்கு என்ன சொலுவ?.